2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா

30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா
x
திருமணம் செய்து கொண்டால், சினிமா மார்க்கெட் விழுந்து விடும் என்ற சென்டிமெண்ட்டை சுட்டிக்காட்டி, 30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், நடிகை சமந்தா,  முன்னணி நடிகையாக இருந்த போதே, நாக சைதன்யாவை கரம் பிடித்து, இப்போதும் பிஸி ஆக வலம் வருகிறார். தமிழில், நடிகையர் திலகம் மற்றும் தெலுங்கில் ரங்கஸ்தலம் ஆகிய 2 படங்களுக்கும் தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி என நடிகை சமந்தா, தமது பேராசையை வெளியிட்டு உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்