சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா
x
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை, தயாரிக்கும் ஞானவேல் ராஜா, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, நடிகர் சூர்யாவின் 39வது படமாகும்.

Next Story

மேலும் செய்திகள்