விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் "லாபம்"

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் லாபம்
x
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார். தற்போது, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் லாபம் என்ற படத்தில், நடிகர் விஜய் சேதுபதி க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். லாபம் பட பூஜையில் பங்கேற்ற அவர், தொடர்ந்து தமிழில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்