முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.
முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட தும்பா
x
முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில், 'கனா' தர்ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். 'தும்பா' என்ற பெண் புலி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. குரங்கு, யானை, மான், அணில், தவளை என, நிறைய விலங்குகள் இருப்பது குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்