காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்
x
ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா மற்றும் சூரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.  ACTION - HORRER - COMMEDY திரைப்படமாக  உருவாக்கப் பட்டு உள்ள இந்த படம், சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. கடந்த 4 நாளில் மட்டும் காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலை எட்டி, சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்