அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புதிய சாதனை
x
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் பாடல்கள், நம்பர் ஒன் இடத்தை பிடித்து, மற்றொரு சாதனையை பதிவு செய்துள்ளது. பாடல்கள் APP - களில் முன்னணியில் இருக்கும் GAANA இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. சிவா - அஜித் கூட்டணியில் 4 - வது முறையாக வந்த இந்த படம் வசூலில் 208 கோடி ரூபாயை எட்டி, மாஸ் காட்டியது.

Next Story

மேலும் செய்திகள்