நீங்கள் தேடியது "IND vs SA"

அடுத்தடுத்து 2 தோல்விகளுக்கு பின் மாஸ் கம்பேக் கொடுத்த இந்தியா..!
18 Jun 2022 2:02 AM GMT

அடுத்தடுத்து 2 தோல்விகளுக்கு பின் மாஸ் கம்பேக் கொடுத்த இந்தியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
22 Oct 2019 9:11 AM GMT

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம் - கேப்டன் கோலி
22 Oct 2019 9:08 AM GMT

"தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்" - கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்
20 Oct 2019 9:28 AM GMT

இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்
20 Oct 2019 3:02 AM GMT

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்

தென்னாப்பிரிக்கா ஆணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசினார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் - இந்திய அணி தடுமாற்றம்
19 Oct 2019 8:29 AM GMT

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் - இந்திய அணி தடுமாற்றம்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் முறையாக இந்திய அணியில் ந‌தீம் சேர்ப்பு
19 Oct 2019 6:09 AM GMT

முதல் முறையாக இந்திய அணியில் ந‌தீம் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் , இந்திய அணியில் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 395 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா
5 Oct 2019 8:16 PM GMT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 395 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 395 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தெ.ஆப். 3 - வது நாள் ஆட்டம் : தெ.ஆப். 8 (வி) 385 ரன்கள் குவிப்பு
4 Oct 2019 8:25 PM GMT

இந்தியா - தெ.ஆப். 3 - வது நாள் ஆட்டம் : தெ.ஆப். 8 (வி) 385 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்தியா 502 ரன்களுக்கு டிக்ளேர்
3 Oct 2019 10:11 PM GMT

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்தியா 502 ரன்களுக்கு டிக்ளேர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில்,2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

தெ.ஆப்.டெஸ்ட் தொடர் : பும்ரா விலகல்
24 Sep 2019 8:27 PM GMT

தெ.ஆப்.டெஸ்ட் தொடர் : பும்ரா விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, விலக்கப்பட்டு உள்ளார்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தர்மசாலா வருகை
11 Sep 2019 2:17 AM GMT

20 ஓவர் கிரிக்கெட் போட்டி : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தர்மசாலா வருகை

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க, தென் ஆப்பிரிக்க அணி, தர்மசாலா வந்துள்ளது.