தெ.ஆப்.டெஸ்ட் தொடர் : பும்ரா விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, விலக்கப்பட்டு உள்ளார்.
தெ.ஆப்.டெஸ்ட் தொடர் : பும்ரா விலகல்
x
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, விலக்கப்பட்டு உள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வருகிற 2 ம் தேதி, விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்குவார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்