தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் - இந்திய அணி தடுமாற்றம்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் - இந்திய அணி தடுமாற்றம்
x
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபாடா பந்து வீச்சில், மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா அடுத்த‌டுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதை தொடர்ந்து கேப்டன் கோலியும் 12 ரன்களில் வெளியேறியதால், இந்திய அணி, ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. தற்போது வரை இந்திய அணி, 184 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்