"தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்" - கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது என கேப்டன் கோலி கூறியுள்ளார்.
தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம் - கேப்டன் கோலி
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது என கேப்டன் கோலி கூறியுள்ளார். ராஞ்சியில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறந்து விளங்க காரணம் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய வீரர்கள் கடுமையாக உழைத்ததன் பலன் என்றும், வரும் காலங்களில் மற்ற நாடுகளை போல் குறிப்பிட்ட 5 மைதானங்களை தேர்வு செய்து போட்டி நடத்தினால் , அரங்கிற்கு குறைவான பார்வையாளர்கள் வருவதை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்