முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி
ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது...
போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்...
இந்திய அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது...
Next Story
