இந்தியா - தெ.ஆப். 3 - வது நாள் ஆட்டம் : தெ.ஆப். 8 (வி) 385 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - தெ.ஆப். 3 - வது நாள் ஆட்டம் : தெ.ஆப். 8 (வி) 385 ரன்கள் குவிப்பு
x
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 - வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டீன் எல்கர் சிறப்பாக ஆடி 160 ரன்கள் குவித்தார். குயின்டான் டி காக் 111 ரன்களும், பாப் டு பிளிஸ்சிஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில், அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது,
தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை விட, 117 ரன் பின்தங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்