நீங்கள் தேடியது "Ind vs Pak"
28 Feb 2019 8:10 AM GMT
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை
பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சகட்டமாக ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
28 Feb 2019 8:04 AM GMT
"விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
28 Feb 2019 8:00 AM GMT
இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.
28 Feb 2019 7:49 AM GMT
"எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துங்கள்" - இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
28 Feb 2019 7:45 AM GMT
சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?
இதுவரை பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர்கள், அவர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் ஜெனீவா ஒப்பந்தம் தொடர்பான தொகுப்பு...
28 Feb 2019 7:38 AM GMT
'காற்றுவெளியிடை'யின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை : நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்...
பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனின் தந்தை வர்த்தமான் ஒரு சினிமாவுக்காக செய்த சம்பவங்கள், அவரின் நிஜவாழ்வில் நடந்திருக்கிறது.
4 Oct 2018 1:38 AM GMT
இந்தியா Vs மே.இ. தீவுகள் இன்று முதல் டெஸ்ட்
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
23 Sep 2018 9:12 PM GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 Sep 2018 2:11 AM GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
18 Sep 2018 12:36 PM GMT
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?
துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Jun 2018 3:38 AM GMT
900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பை வடிவமைப்பு
900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை வடிவமைத்து நகை வடிவமைப்பாளர் அசத்தல்