900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பை வடிவமைப்பு

900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை வடிவமைத்து நகை வடிவமைப்பாளர் அசத்தல்
900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பை வடிவமைப்பு
x
900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பை வடிவமைப்பு

உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ஒருவர் 900 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை வடிவமைத்துள்ளார். கோவை செட்டிவீதி பகுதியை சேர்ந்த மாரியப்பன், தங்க நகைகளை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். விளையாட்டின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக உலக கோப்பையை 900 மில்லி கிராம் தங்கத்தில் வடிவமைத்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்