நீங்கள் தேடியது "Suresh Raina"

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
6 Sep 2020 4:05 PM GMT

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தோனியுடன் பிரச்சினையா?- ரெய்னா விளக்கம்
2 Sep 2020 10:14 AM GMT

தோனியுடன் பிரச்சினையா?- ரெய்னா விளக்கம்

சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என ரெய்னா விளக்கம் அளித்துள்ளார்.

பால்கனி அறை ஒதுக்காததால் ரெய்னா விலகலா? -
31 Aug 2020 6:05 AM GMT

பால்கனி அறை ஒதுக்காததால் ரெய்னா விலகலா? -

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதற்காக ரெய்னா வருத்தப்படுவார் என சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரெய்னா - சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிர்ச்சி அறிவிப்பு
29 Aug 2020 10:19 AM GMT

"ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் ரெய்னா" - சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீர‌ர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 10:54 AM GMT

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
21 July 2020 4:19 PM GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு
29 May 2020 3:57 AM GMT

நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோனி போல் அணியை வழி நடத்துகிறார் ரோகித் - சுரேஷ் ரெய்னா
23 May 2020 10:14 AM GMT

"தோனி போல் அணியை வழி நடத்துகிறார் ரோகித்" - சுரேஷ் ரெய்னா

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் தோனியை போல் உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
13 March 2020 11:45 AM GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...
2 March 2020 3:10 PM GMT

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.