நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு
x
பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு  கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் சோனு சூட் மேற்கொள்ளும் காரியங்கள் பிரமிக்கத்தக்கவை என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்