ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
x
13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.  செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி , நவம்பர் மாதம் வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரிஜேஷ் படேல் போட்டி அட்டவணை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் தொடக்கத்தில் வீரர்கள் துபாய் செல்லவுள்ளனர். இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்