நீங்கள் தேடியது "CSK team"

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
6 Sept 2020 9:35 PM IST

ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 4:24 PM IST

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
21 July 2020 9:49 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
13 March 2020 5:15 PM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...
2 March 2020 8:40 PM IST

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாழப்பாடி அருகே 13 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம்: விழாவில் ராகுல் டிராவிட், ஸ்ரீனிவாசன் பங்கேற்பு
9 Feb 2020 11:42 AM IST

வாழப்பாடி அருகே 13 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம்: விழாவில் ராகுல் டிராவிட், ஸ்ரீனிவாசன் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதனாத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் : பானிப்பூரி விற்றவர் தற்போது கோடீஸ்வரர்
21 Dec 2019 2:34 AM IST

"ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் : பானிப்பூரி விற்றவர் தற்போது கோடீஸ்வரர்"

வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி, சில இந்திய ஜூனியர் வீரர்களுக்கும் ஐபிஎல் ஏலத்தில் , ஜாக்பாட் அடித்துள்ளது, அவர்கள் குறித்த விவரம் உங்கள் பார்வைக்கு