நீங்கள் தேடியது "MSD"
20 March 2023 11:59 AM GMT
CSK அணியில் திடீர் மாற்றம்... வெளியான தகவல்
6 Jan 2023 12:45 AM GMT
'வாரிசு' வசனத்துடன் சிஎஸ்கே கொடுத்த ட்ரீட்
1 Jun 2022 4:14 AM GMT
இந்திய முன்னாள் கேப்டன் தோனி மீது வழக்குப்பதிவு?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது, பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Jan 2021 4:32 AM GMT
தோனி தோட்டத்தில் விளைந்த ஸ்ட்ராபெரி - ஸ்ட்ராபெரியை பறித்து உண்ட தோனி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
6 Sep 2020 4:05 PM GMT
ஐபிஎல் அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13ஆவது ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
24 July 2020 10:54 AM GMT
ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
21 July 2020 4:19 PM GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
13 March 2020 11:45 AM GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
2 March 2020 3:10 PM GMT
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
9 Feb 2020 6:12 AM GMT
வாழப்பாடி அருகே 13 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம்: விழாவில் ராகுல் டிராவிட், ஸ்ரீனிவாசன் பங்கேற்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதனாத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
16 Jan 2020 7:29 PM GMT
இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.