"அவங்க மட்டும் ஒசத்தியா..? ஏன் என் வாய்ப்பை பறித்தீர்கள்..?" தோனி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

x

2011ஆம் ஆண்டில் தான் சதமடித்து நிரூபித்த பின்னரும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்காதது ஏன் என முன்னாள் கேப்டன் தோனிக்கு மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மனோஜ் திவாரி, பேட்டி ஒன்றில் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி போன்று மிகப்பெரிய வீரர் ஆவதற்கான ஆட்டத்திறன் இருந்தும், புறக்கணிக்கப்பட்டதாக கூறிய அவர், 2011ஆம் ஆண்டு ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டதாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்