"இது நடந்தால் மட்டுமே IPL விளையாடுவேன்" - ஷாக் தந்த தோனி | Dhoni

x

முழங்கால் சரியாகிவிட்டால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயமாக ஆடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, எல்லாம் சரியாக அமைந்தால் ஐபிஎல் களத்தில் தன்னைப் பார்க்கலாம் என்றும், காயம் குணமடையாவிட்டால் ரசிகர்களுடன் இணைந்து போட்டியைக் காண்பேன் என்றும் தோனி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்