"தோனி போல் அணியை வழி நடத்துகிறார் ரோகித்" - சுரேஷ் ரெய்னா

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் தோனியை போல் உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
தோனி போல் அணியை வழி நடத்துகிறார் ரோகித் - சுரேஷ் ரெய்னா
x
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் தோனியை போல் உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். நெருக்கடியான நிலையில், தோனியை போல், ரோகித் அமைதியாக செயல்படுகிறார் என்றும் அவர், பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் தலைமைப் பண்பு பிரமிக்க வைக்கும் வகையில் இருந்ததாகவும் ரெய்னா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்