ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.இரண்டு அணிகளும் ஏறக்குறைய சம பலத்துடன் இருப்பதால் களத்தில் இன்று  அனல் பறக்கும்  என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்