நீங்கள் தேடியது "human"

இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு :  முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்
14 Nov 2018 6:56 AM GMT

இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு : முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்

இலங்கையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மனித புதைகுழி ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
5 Nov 2018 7:12 PM GMT

இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி

"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது  - திருமாவளவன்
24 Oct 2018 2:09 PM GMT

"மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது " - திருமாவளவன்

'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
19 Sep 2018 3:28 PM GMT

பாலியல் தொந்தரவு வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கையில், பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஷோபியா தந்தை அளித்த புகாரில் விசாரணை : காவல் ஆய்வாளர் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு
19 Sep 2018 3:11 PM GMT

ஷோபியா தந்தை அளித்த புகாரில் விசாரணை : காவல் ஆய்வாளர் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

மாணவி சோஃபியாவின் தந்தை கொடுத்த புகாரில், காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
22 Aug 2018 2:18 AM GMT

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுவதும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ மனித ரோபோ
16 Aug 2018 9:49 AM GMT

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ மனித ரோபோ

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் பயணிகளுக்கு உதவ முதன்முறையாக மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.