இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு : முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்

இலங்கையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மனித புதைகுழி ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு :  முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்
x
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான மன்னார் பகுதியில், மனித புதைகுழி அகழாய்வு நடைபெற்று வந்தது. இதுவரை 230க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. நீதிமன்ற பாதுகாப்பில் அவை வைக்கப்பட்டுள்ள நிலையில், மனித புதைகுழி அகழாய்வு பணி, திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்று 105வது முறையாக, அகழ்வு பணி தற்போது றிறுத்தப்பட்டிருப்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்