நீங்கள் தேடியது "horse"

33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா - காகித பூ தயாரிக்கும் பணி தீவிரம்
4 March 2020 10:43 AM GMT

33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா - காகித பூ தயாரிக்கும் பணி தீவிரம்

மாசி மாத திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி அருகே குளமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள 33 அடி உயர குதிரை சிலைக்கு அணிவிக்க காகிதப் பூ மாலை கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மனிதர்களின் ஆளுமையை அறியும் குதிரைகள் : சென்னையில் பரவி வரும் புது பயிற்சி முறை
18 Dec 2019 10:50 PM GMT

"மனிதர்களின் ஆளுமையை அறியும் குதிரைகள் : சென்னையில் பரவி வரும் புது பயிற்சி முறை"

குதிரையுடன் பயிற்சி எடுக்க கார்பரேட் நிறுவனங்கள் ஆர்வம்

சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி
8 Feb 2019 2:24 AM GMT

சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி

சென்னை மெரினா கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் குதிரை மீது தனியார் பேருந்து மோதியது.

களைகட்டிய குதிரை கண்காட்சி விழா : இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு
9 Dec 2018 4:37 AM GMT

களைகட்டிய குதிரை கண்காட்சி விழா : இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற குதிரை கண்காட்சி விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார்.

வேட்டையில் பங்கேற்கும் குதிரை, நாய்களுக்கு மரியாதை
6 Nov 2018 3:22 AM GMT

வேட்டையில் பங்கேற்கும் குதிரை, நாய்களுக்கு மரியாதை

குதிரை மற்றும் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது.

குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர்...
8 Oct 2018 2:43 PM GMT

குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர்...

குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில், ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல், ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள், பரவி வருகிறது.

குதிரையை தாக்குவது போல் வந்து திரும்பிச் சென்ற பாண்டா கரடி : சுவாரஸ்ய காட்சிகள்
8 Oct 2018 8:06 AM GMT

குதிரையை தாக்குவது போல் வந்து திரும்பிச் சென்ற பாண்டா கரடி : சுவாரஸ்ய காட்சிகள்

குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில் ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல் ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள் பரவி வருகிறது.

குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்
7 Oct 2018 10:43 PM GMT

குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்

பரிசை தட்டிச் சென்ற குமாரபாளையம் ரேக்ளா வண்டி

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
28 Aug 2018 11:59 AM GMT

யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை

பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.