குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர்...
பதிவு : அக்டோபர் 08, 2018, 08:13 PM
குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில், ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல், ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள், பரவி வருகிறது.
குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில், ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல், ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள், பரவி வருகிறது. சீனாவில் உள்ள  ஷாங்ஷி (Shaanxi) மாகாணத்தில், ஃபோப்பிங் (Foping) மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், ஒருவர் தமது குதிரையை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்... அப்போது, அந்த பாதையில், பாண்டா கரடி ஒன்று எதிரில் வந்தது. குதிரைக்கு அருகில் கரடி வந்தபோது, குதிரை மீண்டும் தான் வந்தபாதையை திரும்ப முயன்றது. இதையடுத்து வந்த பாதையில் அமர்ந்து கொண்டிருந்த பாண்டா கரடி, மீண்டும் திரும்பிச் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.

574 views

இரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது

சீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

158 views

சீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது

சீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.

134 views

குழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...

சீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

3599 views

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.

616 views

பிற செய்திகள்

கடையில் திருட முயன்ற நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், கடை ஒன்றில் தொப்பியை திருட முற்பட்ட நபரை, காவல்துறை ஆணையர் ஒருவர் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

2043 views

சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்

சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்

15 views

செல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்

செல்போனை பார்த்து கொண்டே நடந்ததால் விபரீதம்

37 views

வானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்

வானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்

16 views

லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்

லண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்

657 views

நிலவை விட அதிக ஒளி தரும் செயற்கை நிலாக்களை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்

சீனாவில் நிலவைவிட எட்டு மடங்கு அதிக ஒளி தரக்கூடிய செயற்கை நிலாக்கள் தயாராகி வருகின்றன.

2280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.