ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

x

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் தாய் ராணியிடமிருந்து பெற்ற பந்தயக் குதிரைகளில் சிலவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பந்தயக் குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பின், ராணியின் பந்தய குதிரைகளை மன்னர் மூன்றாம் சார்லஸ் கைபற்றினார். அவற்றில், 14 குதிரைகளை தாத்தர்சல் ஏலம்விடும் நிறுவனத்திற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்