யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை

பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
யமுனை ஆற்றில் சிக்கிய குதிரை - பத்திரமாக மீட்டது மீட்புப்படை
x
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சியானா சட்டி என்ற பகுதியில்  யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிக்கிய குதிரை ஒன்றை, பேரிடர் மீட்புப் படையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்