குதிரையை தாக்குவது போல் வந்து திரும்பிச் சென்ற பாண்டா கரடி : சுவாரஸ்ய காட்சிகள்

குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில் ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல் ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள் பரவி வருகிறது.
குதிரையை தாக்குவது போல் வந்து திரும்பிச் சென்ற பாண்டா கரடி : சுவாரஸ்ய காட்சிகள்
x
குதிரையும், பாண்டா கரடியும் நேருக்கு நேர் வந்த நிலையில், ஒன்றையொன்று தாக்கி கொள்ளாமல், ஒதுங்கி அதனதன் பாதையில் சென்ற, சுவாரஸ்ய காட்சிகள் பரவி வருகிறது. சீனாவில் உள்ள  ஷாங்ஷி (Shaanxi) மாகாணத்தில், ஃபோப்பிங் (Foping) மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், ஒருவர் தமது குதிரையை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்... அப்போது, அந்த பாதையில், பாண்டா கரடி ஒன்று எதிரில் வந்தது. குதிரைக்கு அருகில் கரடி வந்தபோது, குதிரை மீண்டும் தான் வந்தபாதையை திரும்ப எத்தனித்தது. இதையடுத்து வந்த பாதையில் அமர்ந்து கொண்டிருந்த பாண்டா கரடி, மீண்டும் திரும்பிச் சென்றது. இந்த நிகழ்வுகளை, குதிரையில் உரிமையாளர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்