நீங்கள் தேடியது "Hindi language"
19 Sep 2019 4:46 PM GMT
(19/09/2019) ஆயுத எழுத்து : போராட்டம் வாபஸ் : அரசியலா...? அழுத்தமா...?
சிறப்பு விருந்தினர்கள் : கணபதி, பத்திரிகையாளர்..//குமரகுரு, பா.ஜ.க..//குறளார் கோபிநாத், அதிமுக..//கண்ணதாசன், தி.மு.க
18 Sep 2019 8:39 PM GMT
"மக்களிடத்தில் வேற்றுமையை உருவாக்க கூடாது" - பா.ஜ.க.வுக்கு கே.எஸ். அழகிரி அறிவுரை
"மக்களிடத்தில் வேற்றுமையை உருவாக்க கூடாது"
18 Sep 2019 6:58 PM GMT
"ஒரே நாடு , ஒரே மொழி கொள்கை நிறைவேறாது" - வைகோ
"இந்தியாவை சர்வாதிகார நாடாக்க முயற்சி செய்கிறார்கள்"
18 Sep 2019 6:49 PM GMT
இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்
இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
18 Sep 2019 4:59 PM GMT
(18.09.2019) ஆயுத எழுத்து : 'இந்தி'யா : ரஜினி எந்த பக்கம்...?
சிறப்பு விருந்தினர்களாக : கலைராஜன், தி.மு.க \\ கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர் \\ கரு.நாகராஜன், பா.ஜ.க \\ அய்யநாதன், பத்திரிகையாளர்
17 Sep 2019 8:07 PM GMT
"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்
"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"
17 Sep 2019 3:37 AM GMT
"இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்"
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Sep 2019 12:01 AM GMT
"இந்தி மொழி தொடர்பான அமித் ஷாவின் பேச்சு - எந்த தவறும் இல்லை என செல்லூர் ராஜூ விளக்கம்"
"தமிழ் மொழியை புகழ்ந்து பேசியவர் பிரதமர் மோடி"
16 Sep 2019 8:47 PM GMT
"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை
ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
16 Sep 2019 10:17 AM GMT
"அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார்" - வைகோ
மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றால் அது தோற்கடிக்கப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
16 Sep 2019 9:30 AM GMT
ராமசாமி படையாட்சி சிலைக்கு மரியாதை : அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்பு
ராமசாமி படையாட்சியாரின் 102 வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
15 Sep 2019 11:00 PM GMT
"ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்க வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி
"திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும்"