"ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்க வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி

"திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும்"
x
ஒரு மொழியை விரும்பி படிக்கலாம், திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும் என்ற உளவியல் தன்மையை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு பா.ஜ.க. தீங்கு விளைவிக்க முயற்சிக்க கூடாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்