"மக்களிடத்தில் வேற்றுமையை உருவாக்க கூடாது" - பா.ஜ.க.வுக்கு கே.எஸ். அழகிரி அறிவுரை

"மக்களிடத்தில் வேற்றுமையை உருவாக்க கூடாது"
x
மொழி, ஜாதி, மதத்தின் பெயரால் மக்களிடத்தில் வேற்றுமையை பா.ஜ.க. உருவாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்