நீங்கள் தேடியது "helmet"

காட்டாய ஹெல்மெட் : தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை
29 Nov 2019 5:14 AM GMT

காட்டாய ஹெல்மெட் : தொடரும் உயிரிழப்பு எண்ணிக்கை

சென்னையில் ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு : வழக்கறிஞரை போலீசார் தாக்கிய சம்பவம்
31 Oct 2019 1:55 PM GMT

ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு : வழக்கறிஞரை போலீசார் தாக்கிய சம்பவம்

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், போலீசார் ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதமும், மன்னிப்பு கடித‌மும் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறி வைத்து திருட்டு
12 Oct 2019 12:29 PM GMT

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறி வைத்து திருட்டு

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறிவைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு
4 Oct 2019 1:34 PM GMT

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு

கோவையில் ஹெல்மெட் அணிந்து வந்தவரிடம் வலுக்கட்டாயமாக நூறு ரூபாய் லஞ்சம் வசூலித்த போலீசாரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு
18 Sep 2019 9:39 PM GMT

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்
18 Sep 2019 2:04 AM GMT

சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்

நாகை மாவட்டம் சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு
10 Sep 2019 10:02 AM GMT

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரம் - 1,098 பேருக்கு, தலா ரூ.1,000 அபராதம் விதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற ஆயிரத்து 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மீறல் : புதிய அபராதம் இந்த வாரம் அமல் - போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
2 Sep 2019 7:39 AM GMT

"போக்குவரத்து மீறல் : புதிய அபராதம் இந்த வாரம் அமல்" - போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

புதிய வாகன சட்ட திருத்த மசோதாவின்படி ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்
1 Sep 2019 10:01 AM GMT

அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்
31 Aug 2019 12:16 PM GMT

கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் - புகாரின் பேரில் விசாரணை நடத்தும் போலீசார்

சென்னையில் கார் ஓட்டிய பெண்ணுக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து சென்னை மாநகர போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
31 Aug 2019 11:26 AM GMT

சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.