நீங்கள் தேடியது "Heavy Rainfall"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 10:10 AM GMT

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குன்னூரில் கனமழை - மண்சரிவு
21 Oct 2019 9:09 AM GMT

குன்னூரில் கனமழை - மண்சரிவு

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை
6 Sep 2019 8:46 AM GMT

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
27 Aug 2019 8:58 AM GMT

"நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...
18 Aug 2019 6:33 AM GMT

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி
15 Aug 2019 9:23 PM GMT

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
15 Aug 2019 9:19 PM GMT

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு
14 Aug 2019 6:44 PM GMT

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உயிரிழப்பு 270 ஆக உயர்வு

கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்
11 Aug 2019 8:14 PM GMT

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் தேவாலய கலையரங்கம் இடிந்தது
25 Jun 2019 12:46 PM GMT

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் தேவாலய கலையரங்கம் இடிந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மார்த்தாண்டம் துறையில் உள்ள தேவாலய கலைஅரங்கு மேடை இடிந்து விழுந்தது.

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...
19 Jun 2019 10:18 PM GMT

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
8 May 2019 11:34 PM GMT

ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...

ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.