காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை...
x
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகினறன. இந்த நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து 24 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் கபினி அணையில் இருந்து 6,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்