கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் தேவாலய கலையரங்கம் இடிந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மார்த்தாண்டம் துறையில் உள்ள தேவாலய கலைஅரங்கு மேடை இடிந்து விழுந்தது.
கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் தேவாலய கலையரங்கம் இடிந்தது
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மார்த்தாண்டம் துறையில் உள்ள தேவாலய கலைஅரங்கு மேடை இடிந்து விழுந்தது. அதிகாலையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, மேடையின் பின்புறம் இருக்கும் வீடுகளை பாதுகாக்க, மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஊர்மக்கள் ஈடுபட்டனர். கடல் அரிப்பை தடுக்க சுவர் ஏற்படுத்தி தர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்