"நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவக்காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி,கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்க கடலில் வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற வாய்ப்பு ள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்