நீங்கள் தேடியது "met"

சோனியாவை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
18 Jun 2021 7:35 AM GMT

சோனியாவை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார்.

தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
21 May 2021 9:14 AM GMT

"தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்
4 May 2021 5:50 AM GMT

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
23 April 2021 8:37 AM GMT

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்
27 Nov 2020 8:49 AM GMT

"அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தீவிர புயலாக மாறுகிறது நிவர் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
23 Nov 2020 12:36 PM GMT

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
5 Sep 2020 9:09 AM GMT

"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Aug 2020 3:29 AM GMT

"15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Aug 2020 8:45 AM GMT

நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.