BREAKING || ஆட்டத்தை ஆரம்பித்த வடகிழக்கு பருவமழை - 8 மாவட்டங்களுக்கு குறி.. சூரியனையே பாக்க முடியாது

x
  • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு
  • "8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"

Next Story

மேலும் செய்திகள்