நீங்கள் தேடியது "weather forecast"

அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Jan 2020 1:00 AM IST

"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
12 Oct 2019 7:26 PM IST

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
7 Oct 2019 5:03 PM IST

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
2 Oct 2019 10:14 AM IST

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
27 Aug 2019 2:28 PM IST

"நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்
19 Jun 2019 9:07 AM IST

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
3 Jan 2019 12:18 PM IST

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
4 Dec 2018 1:27 PM IST

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்
1 Oct 2018 2:45 AM IST

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 வது சீசன் மலர் கண்காட்சியில் விதவிதமான பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன.

டிஜிட்டல் முறையில் நிலஅதிர்வை பதிவு செய்யும் வசதி
26 Sept 2018 5:36 PM IST

டிஜிட்டல் முறையில் நிலஅதிர்வை பதிவு செய்யும் வசதி

சேலம் வானிலை ஆராய்ச்சி மையத்தில் நில அதிர்வை அறிய உதவும் சிறப்பு மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்
11 Sept 2018 3:49 AM IST

புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்கா : பூத்து குலுங்கும் வண்ண ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்
25 Jun 2018 3:47 PM IST

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப் பயணிகள் ஆனந்தக் குளியல்

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.