மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 வது சீசன் மலர் கண்காட்சியில் விதவிதமான பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன.
மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்
x
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 வது சீசன் மலர் கண்காட்சியில் விதவிதமான பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன. இதனை காண, சுற்றுலா பயணிகளும், 
மாணவ, மாணவிகளும், ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்