"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு : ஜனவரி 14, 2020, 01:00 AM
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று போகிப்பண்டிகை என்பதால் பனியும் புகையும் சேர்ந்து பனிப்புகையாக தோன்றும் என்றும் , காலை 9 மணி வரை இந்த நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

39 views

இலவச அரிசி வழங்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் - அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

37 views

ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளை முயற்சி - நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

20 views

பிற செய்திகள்

தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளது : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை

2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4 views

கைதி ரீமேக்கில் நடிக்கிறார் அஜய் தேவகன்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.

13 views

"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.

3 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

11 views

கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

3 views

டெல்லி - கான்பூர் சென்ற ரயிலில் வெடிகுண்டு? - வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை

டெல்லியிலிருந்து கான்பூர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.