நீங்கள் தேடியது "Forest Fire"

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா - காட்டுத் தீயை தொடர்ந்து புயல் தாக்குதல்
9 Feb 2020 6:12 PM GMT

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா - காட்டுத் தீயை தொடர்ந்து புயல் தாக்குதல்

நான்கு மாதத்திற்கு முன்பு காட்டுத்தீயால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆஸ்திரேலியா, தற்போது புயல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

ஆஸ்திரேலியா : மெல்ஃபோர்ன் நகரை வந்தடைந்த காட்டுத் தீ
31 Dec 2019 7:46 AM GMT

ஆஸ்திரேலியா : மெல்ஃபோர்ன் நகரை வந்தடைந்த காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த காட்டுத் தீயின் தாக்கம், தற்போது மெல்ஃபோர்ன் நகரை எட்டியுள்ளது.

டயர்  தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி
15 Dec 2019 4:51 AM GMT

டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
10 Dec 2019 5:31 AM GMT

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ
9 Dec 2019 4:51 AM GMT

ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ

ஆஸ்திரேலியாலின் நியூசவுத் வேல்ஸ் பகுதியில், புதர் தீ வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா : புதர் தீ - மக்கள் அவதி
21 Nov 2019 8:36 AM GMT

ஆஸ்திரேலியா : புதர் தீ - மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் புதர் தீயால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காட்டுத் தீயினால் அழியும் அமேசான் காடு : அமேசானை காக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு
3 Sep 2019 3:36 AM GMT

காட்டுத் தீயினால் அழியும் அமேசான் காடு : அமேசானை காக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு

மேற்கு பிரேசில் பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில், காட்டுத்தீயில் பற்றி எரியும் அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சைபீரியா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
31 July 2019 9:07 AM GMT

சைபீரியா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

சைபீரியா வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வலியுறுத்தி உள்ளனர்.

போர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ
22 July 2019 4:33 AM GMT

போர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ

மத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.

தேனி : அகமலை வனப்பகுதியில் காட்டு தீ
7 July 2019 5:21 AM GMT

தேனி : அகமலை வனப்பகுதியில் காட்டு தீ

தேனி மாவட்டம் அகமலை அச்சமலை வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டு தீ பற்றி எரிகிறது.