ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ

ஆஸ்திரேலியாலின் நியூசவுத் வேல்ஸ் பகுதியில், புதர் தீ வேகமாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாலில் தொடரும் புதர் தீ
x
ஆஸ்திரேலியாலின் நியூசவுத் வேல்ஸ் பகுதியில், புதர் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. இந்த தொடர் புதர் தீயால், அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில், ஆயிரத்து 600 குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்