ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
x
ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தி உள்ளனர். இந்த தீ விபத்தால் அங்கு வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்