நீங்கள் தேடியது "Election Rally"

கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன முறையில் பிரசாரம்
28 March 2019 10:44 PM GMT

கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன முறையில் பிரசாரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.

யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
28 March 2019 7:33 PM GMT

"யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம் - தினகரன்
28 March 2019 7:28 PM GMT

"ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம்" - தினகரன்

"மத்தியில் அனுசரித்திருந்தால், ஆட்சி நம்மிடம் இருந்திருக்கும்"

பிரதமர் மோடிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் - திருநாவுக்கரசர்
28 March 2019 6:40 PM GMT

"பிரதமர் மோடிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்" - திருநாவுக்கரசர்

"நாடாளுமன்றத்தில் ராகுல் கேட்கும் கேள்விக்கு மோடி பயப்படுகிறார்..."

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து
28 March 2019 10:29 AM GMT

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து

3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்
28 March 2019 4:43 AM GMT

(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்

(28/03/2019) சபாஷ் சரியான போட்டி : திருவள்ளூர் - வேணுகோபால் vs ஜெயக்குமார்

மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சரவண‌ன்
27 March 2019 2:05 PM GMT

மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சரவண‌ன்

மகளிர் அணி நிர்வாகிகள், விதவிதமான பாடல்களை பாடி வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...
27 March 2019 10:54 AM GMT

பிரசாரத்தை தொடங்கிய காங். வேட்பாளர் ஜோதிமணி...

ஆரத்தி எடுத்த பெண்களின் கால்களில் விழுந்து காங். வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு.

(27/03/2019) சபாஷ் சரியான போட்டி | விருதுநகர் - மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் vs அழகர்சாமி, தே.மு.தி.க
27 March 2019 10:13 AM GMT

(27/03/2019) சபாஷ் சரியான போட்டி | விருதுநகர் - மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் vs அழகர்சாமி, தே.மு.தி.க

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் பங்குபெறும் சபாஷ் சரியான போட்டி

எதையும் துணிச்சலாக பேசக் கூடியவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - ஸ்டாலின்
27 March 2019 8:22 AM GMT

"எதையும் துணிச்சலாக பேசக் கூடியவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்" - ஸ்டாலின்

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருக்குமா என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

21 தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை?  -  நாஞ்சில் சம்பத்
27 March 2019 12:38 AM GMT

"21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை? " - நாஞ்சில் சம்பத்

"18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது ஏன்?"