மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சரவண‌ன்

மகளிர் அணி நிர்வாகிகள், விதவிதமான பாடல்களை பாடி வாக்கு சேகரித்தனர்.
மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் சரவண‌ன்
x
சேலம் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் சரவண‌ன், மேள தாளங்களுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  முன்னதாக ஷீரடி சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொண்டர்கள் தாரை தப்பட்டை என ஆரவாரம் செய்ய, மகளிர் அணி நிர்வாகிகள், விதவிதமான பாடல்களை பாடி  வாக்கு சேகரித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்