தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து

3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
x
3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இந்த வழக்கில் திமுகவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்