நீங்கள் தேடியது "districts"

புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் - நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
27 Oct 2021 4:15 AM GMT

புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் - நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக உதயமான 6 மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் தோற்றுவிக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்
10 Sep 2021 6:48 AM GMT

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி வழிபாடு, தீர்த்தவாரி உற்சவம் களைகட்டியது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
3 July 2021 9:19 AM GMT

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அரசு விளக்கம்
23 Jun 2021 11:46 PM GMT

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அரசு விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
19 May 2021 11:10 AM GMT

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட
16 May 2021 7:28 AM GMT

கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட

டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
31 Aug 2020 6:42 AM GMT

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.